டொக்டர் இஸ்மாயில் மதனி

“அல் இமாமு வன்னஸ்” எனும் நூலின் தமிழாக்கம்

அஹ்லுல் பைத் (நபிவழிக்குடும்பத்தார்) மற்றும் ஸைனுல் ஆபிதீன் (ரஹ்) ஆகியோருக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள்: சுருக்கமாகக் கூறுவதற்காக இவர்களது நெருங்கிய தோழர்களின் நிலைகளைக் குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறோம்.