வீடியோ தொகுப்புக்கள்
எமது இந்த வலைப்பக்கத்தில் ஷீயாக்கள் தொடர்பாக பிரபல மார்க்க அறிஞர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்புக்களை வீடியோக்களாக நீங்கள் பார்வையிடலாம்.
புத்தகங்கள்
ஷீயாக்கள் யார் அவர்களது கொள்கைகள் என்ன? அவர்களின் மூலம் உலகில் ஏற்பட்டுள்ள மோசமான மாற்றங்கள் என்ன என்பது பற்றிய தெளிவான விடயங்களை உள்ளடக்கியுள்ள நூற்களின் தொகுப்புக்களையும் நீங்கள் இங்கு பெற்றுக் கொள்ளலாம்.
கட்டுரைகள்
உலகம் முழுதும் உள்ள தலை சிறந்த உலமாக்கள் எழுதியுள்ள ஷீயாக்கள் பற்றிய கட்டுரைகளை நாம் எமது பக்கத்தில் தொகுத்து வழங்குகின்றோம். எமது பக்கத்தில் பல உலமாக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் அவர்களின் தனித்தனியான பங்கங்களில் இடம்பெற்றுள்ளது