
ராமி ஈஸா
அரபுலகில் ஷீஆக்கள் பற்றியும் அவர்களது தில்லு முல்லுக்கள் பற்றியும் பல கேள்விகள் ஊடாக அவர்களது வீடியோக்களிலிருந்தே ஆதாரத்தோடு ராமி ஈஸா அவர்கள் அவரது யுடியுப் பக்கத்தில் பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்கள். இப்போது அவரது பதிவுகள் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தினை கீழே உள்ள இணைப்பின் மூலம் பார்க்க முடியும்.