யார் இந்த ஷீஆக்கள்?? | தொடர்:01|
அஷ்ஷெய்க். M.B.M. இஸ்மாயில் (மதனி) தோற்றமும்,வளர்ச்சியும்: ஷீஆக்கள் எப்போது தோற்றம் பெற்றார்கள் என்பதில் மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன.. நபி(ஸல்) அவர்களுக்கு முன்பிருந்தே ஷீஆக்கள் இருக்கிறார்கள், இது தவறான கருத்து என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. நபி (ஸல்) அவர்களின் வருகையுடன்…